அஸ்ஸலாமு அலைக்கும்.
அல்லாஹ்வின் கிருபையால் நாகர்கோவிலில், கோட்டாரில் கழிந்த ஜனவரி 18-ம் நாள் "ஸஃபா அக்குபங்சர் சிகிட்சை மையம்" துவங்கி நல்லபடி சேவை செய்து வருகிறேன். ஏழைகளுக்கு சலுகை முறையில் சிகிட்சை அளித்துவருகிறேன். அவ்வப்போது இலவச மருத்துவ முகாம்களும் நடத்தி சேவை செய்து வருகிறேன்.
இன்ஷா அல்லாஹ் வரும் ஜனவரி 18-ம் நாள் முதலாம் ஆண்டு நிறைவு விழா எடுக்க உள்ளேன். அதில் எமது நோயாளிகள் தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொள்ள உள்ளார்கள். இணைய தளம் மூலமும் எமது நோயாளிகளுக்கு விளக்கம் அளித்து வருகிறேன். வெளியூர் நோயாளிகளுக்கு் குறிப்பிட்ட தினங்களை ஒதுக்கி சிகிட்சை செய்து வருகிறேன்.
இதில் எந்த பக்கவிளைவுகளும் இல்லை.
அன்புடன்,
Dr.M.Sathick, HHA.,MD(Acu)
No comments:
Post a Comment